உத்தரப்பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளியே இன்று ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நோயாளியை 108 ஆம்புலன்சில் இருந்து கீழே இறக்கி மருத்துவமனை ஊழியர்களின் துணையுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். .....